babu

babu

Sunday, 2 October 2011

rsb tera copy தகவல்களை வேகமாக தரவிறக்க

நாம்  cd, pendrive  களில் இருந்து கணிப்பொறிக்கு    Data, Audio,

video, etc..  போன்றவற்றை இறக்கும் போதும், ஏற்றும் போதும் வெகு

நேரம் வீணாகின்றது. சமயத்தில் எாிச்சலை ஏற்படுத்துகின்றது.

இதிலிருந்து விடுபட 2 mb   அளவுள்ள இந்த சாப்ட்வோ் பயன்படுகின்றது.

 இது    xp  ல்  win7     வேகத்தை கொடுக்கின்றது. இதை பதிவிறக்கம் செய்ய

இங்கு க்ளிக் செய்யவும்.