Hai Friends,
இன்றைய பதிவில் Portable Applications இலவசமாக பதிவிறக்கம் செய்ய நாம்
இணையத்தில் பல இடங்களில் தேடி இருப்போம். இப்பொழுது
இணையத்தில் பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றது. நாம்
அதில் பலவற்றை தரவிரக்கம் செய்து கணிணியில் பயன் படுத்தி
இருப்போம். இதனால் Junk files, Registry Errors, போன்றவற்றினால் பொிதும்
அவதி பட்டிருப்போம். இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க Install
செய்யாமலே மென்பொருளை பயன் படுத்துவதற்கு தான் Portable Applications
பயன் படுத்தப் படுகின்றது. இதனால் கணிணியில் Virues, Malware போன்ற
பிரச்சனையில் இருந்து முற்றிலும் தடுக்கப்படுகின்றது.
இந்த தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

இந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.
- Accessibility
- Development
- Education
- Games
- Graphics & Pictures
- Internet
- Music & Video
- Office
- Security
- Utilities
இந்த தளத்திற்கு செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.

No comments:
Post a Comment