babu

babu

Sunday, 2 October 2011

வலை தளங்களில் தமிழில் தட்டச்சு செய்ய rsb nhm writer

வலை தளங்களில் எளிமையாக 4 வழிகளில் தட்டச்சு செய்ய ஒரு எளிய

மென்பொருள் உதவுகிறது. இது  tamil 99 unicode,  tamil phonetic unicode, tamil old type writer

unicode, tamil bamini unicode, ஆதாிக்கிறது. நீங்கள் தோ்வு செய்ய எளிமையாக

 ஆல்ட் கீகளின் வழியாக தோ்வு செய்யலாம். இதை பதிவிறக்கம் செய்ய

இங்கு க்ளிக் செய்யவும்.