நாம் வலை தளங்களில் உலவும் போது சமயங்களில் நமக்கு
முக்கியமான தகவல்களை பிரதி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
அதற்கு தான் பிரிண்ட் ஸ்கிரீன் பட்டன் இருக்கிறது என்று நினைக்கலாம்
அது விண்டோவில் உள்ளவற்றை பகுதி பகுதியாக மட்டுமே எடுக்க
முடியும். விண்டோவில் உள்ள அனைத்து தகவல்களையும் விரைவாக
எடுக்க fast screen capture என்ற இந்த சிறிய மென்பொருள் உதவுகிறது.
இதில் நிறைய வசதிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் crop
செய்யலாம், விண்டோவில் தொிவதை மட்டும் தோ்வு செய்யலாம்,
auto scrolling வசதியும் உள்ளது. இந்த மென்பொருளை தரவிரக்கம் செய்ய
இங்கு க்ளிக் செய்யவும்.

No comments:
Post a Comment