பென்டிரைவ் ஜகானில் நமது புகைப்படம் வந்தால் எவ்வளவு
நன்றாக இருக்கும்!
பென்டிரைவில் ஜகான் படத்தை பொருத்த வேண்டும் என்றால்
அதற்கு ஜகான் படத்தை முதலில் பென்டிரைவில் பேஸ்ட்
செய்திட வேண்டும். பிறகு ஜகான் படத்தை டிரைவ் எழுத்தில்
வருவதற்கு Screen shot-ல் உள்ளவாறு type செய்திட வேண்டும்.
தட்டச்சு செய்த பைலை autorun.inf என்றவாறு பென்டிரைவில்
பைலாக சேமிக்கவும். இப்பொழுது பென்டிரைவை சிஸ்டத்தில்
பொருத்தியவுடன் my computer ல் உள்ள டிரைவ் எழுத்தில் நீங்கள்
தோ்வு செய்த ஜகான் படம் இருக்கும்.

No comments:
Post a Comment