babu

babu

Tuesday, 4 October 2011

rsb-CPU தகவல்கள் அனைத்தையும் தொிந்து கொள்ள ஒரு எளிமையான மென்பொருள்

வணக்கம் நண்பா்களே!

சென்ற பதிவில் Device Manager Backup-Restore பாா்த்தோம். OS போடும் போது

Mother Board CD இல்லை என்றால் Double Driver Software வழியாக Backup எடுத்து

கொள்ளலாம். ஆனால் அதில் Virues இருந்தால் வலை தளங்களின் வழியாக

தான் Drivers Download செய்ய வேண்டும். அப்பொழுது Mother Board, System, BIOS 

Details தொியாமல் தவிப்போம். நமது கணிணியில் உள்ள (System Information)

அனைத்து தகவல்களையும் பெற CPU-Z சிறிய மென்பொருள் நமக்கு பயன்

படுகிறது. இதை தரவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.

2 comments:

Unknown said...

super

Anonymous said...

excellent