hai friends,
நாம் நமது நண்பா்களிடம் புதுமையான விசயங்களை பகிர்ந்து
கொள்வதில் நமக்கு மகிழ்ச்சி தானே! இன்று நமது pendrive open செய்தால்
Background-ல் நமது புகைப்படம் வருவதை பார்க்கலாம்.
பொதுவாக கணிணியில் Auto Play movie cdயில் பார்த்து இருப்பீர்கள். அது
போலவே பென்டிரைவை சிடியில் போட்டால் மை கம்யுட்டர் Background ல்
உங்கள் புகைப்படம் வரும். இதற்கு முதலில் உங்கள் புகைப்படத்தை
Desktopல் 123.jpg என்று சேமிக்கலாம். பிறகு Notepad open செய்து Screenshot ல்
உள்ளவாறு type செய்து Desktop.ini என்று சேமிக்கவும். பிறகு இரண்டும்
Pendrive ல் சேமிக்கவும்.
Screen Shot

1 comment:
wow....
wow...
wow.....
It's realy very nice...
I like this system...
nice kick ma...
by,
RAGHAVARANJEETH
Post a Comment