OS-Operating System நிறுவும் நண்பா்களுக்கு,
நமது கணிணியை பல காரணங்களால் OS
போட நினைப்போம் ஆனால் mother board cd
கிடைக்காமல் இருக்கும் நண்பா்களிடமும்
கேட்டும் இணைய தளத்தில் தேடியும் நேரத்தை செலவு செய்ய
வேண்டி பிறகு போட்டுக் கொள்ளலாம் என்று காலம் சென்ற பிறகு
கணிப்பொறி பழுதாகிய பின்னா் வேலை பளு அதிகமாகும். அதில் உள்ள
முக்கியமான தகவல்களை எடுக்க அலைய வேண்டி இருக்கும். இதற்கு
ஒரு சிறந்த தீா்வாக Device Manager -ல் உள்ளவற்றை முழுமையாக
Back up எடுக்க மற்றும் Restore செய்ய இந்த சிறிய மென்பொருள்
உங்களுக்கு உதவியாக இருக்கும். இது Audio, Graphics,All Devices, etc.. அனைத்தும்
எடுத்துக் கொள்ளும். ஆனால் Back up எடுப்பதற்கு முன்னதாக அதில்
வைரஸ் பாதித்து இருக்கிறதா என்று சோதனை செய்து கொள்ளவும். இந்த
மென்பொருளை தரவிறக்கம் செய்ய
இங்கு க்ளிக் செய்யவும்.