babu

babu

Friday, 15 June 2018

PDF Watermark Remover

வேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.

சிலவகை பிடிஎப்பைல்களில் மற்றவர்கள் பயன்படுத்தாமல் இருக்க வாட்டர் மார்க் பயன்படுத்துவார்கள். அவ்வாறான வாட்டர்மார்க்கினை நீக்கிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்  செய்திடும் இணையதளம் செல்ல  இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்திடவும். இப்போது வாட்டர்மார்குடன் கூடிய பிடிஎப் பைலினை தேர்வு செய்துள்ளேன்.

இந்த பிடிஎப் பைலினை டிராக் அன்ட் டிராப் முறையிலோ பைலினை தேரவு செய்தோ இதனுள் ;கொண்டுவாருங்கள். பின்னர் இதில் உள்ள சேர்ப்பு பட்டனை கிளிக்செய்திடுங்கள்.

 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 பைலினை சேமிக்கவிரும்பும் இடத்தினை தேர்வு செய்து பின்னர் வாட்டர்மார்க் நீக்கும் டேபினை கிளிக்செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒ கே.தாருங்கள். 
 இப்போது நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் வாட்டர் மார்க் ;நீக்கப்பட்ட பிடிஎப் பைலினை காணலாம்.

இதன் :மூலம் ஒரு பிடிஎப் ;பைலினையோ அல்லது ஒரு போல்டரில் உள்ள அனைத்து பிடிஎப் பைல்களையோ நாம் மொத்தமாக வாட்டர் மார்க் நீக்கிவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்

Thanks to velan for more useful messages watch velang.blogspot.com

No comments: