babu

babu

Saturday, 12 November 2011

ஒரே நேரத்தில் அதிகமான புகைப்படங்களை தரவிரக்கம் செய்ய

வணக்கம் நண்பர்களே!

          நாம் வெப் தளங்களில் புகைப்படங்களை தரவிறக்கம் செய்யும் போது
ஒவ்வொன்றாக தரவிறக்கம் செய்ய வேண்டும். இப்பொழுது வெப் தளங்களில்
உள்ள அனைத்து புகைப்படங்களையும் ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்ய
ஒரு எளிமையான மென்பொருள் நமக்கு உதவுகிறது. இதை தரவிறக்கம் செய்ய
இங்கு க்ளிக் செய்யவும்.

No comments: